தயாரிப்பாளராகும் எண்ணம் இல்லை : தீபிகா

Bookmark and Share

தயாரிப்பாளராகும் எண்ணம் இல்லை : தீபிகா

படங்களில் நடிக்கவே தான் ஆர்வமாக இருப்பதாகவும், தயாரிப்பாளர் ஆகும் எண்ணம் இதுவரை தனக்கு வரவில்லை என்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார்.  

தீபிகா படுகோனே, சூஜித் சிர்கார் இயக்கத்தில் பிகு படத்திலும், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பஜிராவ் மஸ்தானி படத்திலும் நடித்து வருகிறார்.

பிரியங்கா சோப்ரா, மேடம்ஜி படத்தின் மூலமும், அனுஷ்கா சர்மா என்.ஹெச்.10 படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
பொது நிகழ்ச்சிக்கு ஆபாசமான உடையில் வந்த முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
ஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் தீபிகா ஒரு காலத்தில் இப்படியான வேலை செய்தாரா?
என்னை பலாத்காரம் செய்யணுமா? - இயக்குனரை விளாசி எடுத்த பிரபல நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions