கவச உடையுடன் தீபிகா படுகோனே

Bookmark and Share

கவச உடையுடன் தீபிகா படுகோனே

பஜிராவ் மஸ்தானி படத்திற்காக, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, 20 கிலோ கவச உடையுடன் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஜிராவ் மஸ்தானி படத்தில், பெஷாவா பஜிராவ் கேரக்டரில் நடிக்கும் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக, மஸ்தானி கேரக்டரில், தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

இந்த கேரக்டருக்காக, வாள் சண்டை உள்ளிட்ட தற்காப்பு கலைகளை பயி்ன்ற தீபிகா, படம் முழுவதும், 20 கிலோ எடையுள்ள கவச ஆடைகளை அணிந்து நடித்துள்ளார். இதற்குமுன், ராம்லீலா படத்தில், தீபிகா படுகோனே, 30 கிலோ எடையுள்ள ஆடையுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
பொது நிகழ்ச்சிக்கு ஆபாசமான உடையில் வந்த முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
ஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் தீபிகா ஒரு காலத்தில் இப்படியான வேலை செய்தாரா?
என்னை பலாத்காரம் செய்யணுமா? - இயக்குனரை விளாசி எடுத்த பிரபல நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions