தீபிகா படுகோனேவுக்கே இந்த நிலைமையா?

Bookmark and Share

தீபிகா படுகோனேவுக்கே இந்த நிலைமையா?

நடிகை தீபிகா படுகோனே ஹிந்தியில் கடைசியாக நடித்த அனைத்து படங்களுமே ப்ளாக் பஸ்டர் பட்டியலில் இணைந்தவை.தற்போது இவர் ஒரு படத்துக்கு ரூ. 15 கோடியை சம்பளமாக பெறுகிறார்.

மேலும் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகளின் பட்டியலில் இவர் பத்தாவது இடத்தைப் பிடித்து அசத்தியிருந்தார்.இதுபோக விழாக்களில் மிகவும் கச்சிதமாக உடை அணிந்து வரும் நடிகைகளில் இவருக்கு எப்போதுமே ஒரு மவுசு உண்டு.

ஆனால் நெதர்லாந்தில் இருக்கும் ரோட்டர்டாம் நகரில் நடந்த எம்டிவி ஐரோப்பிய இசை விருதுகள் நிகழ்ச்சியில் தீபிகா அணிந்துவந்த உடை தற்போது மிகவும் கேலிக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
பொது நிகழ்ச்சிக்கு ஆபாசமான உடையில் வந்த முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
ஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் தீபிகா ஒரு காலத்தில் இப்படியான வேலை செய்தாரா?
என்னை பலாத்காரம் செய்யணுமா? - இயக்குனரை விளாசி எடுத்த பிரபல நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions