15 கோடி கொடுத்தால் தான் நடிப்பேன்- தீபிகா படுகோனே!

Bookmark and Share

15 கோடி கொடுத்தால் தான் நடிப்பேன்- தீபிகா படுகோனே!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது சம்பளத்தை ரூ.10 கோடியில் இருந்து ரூ.15 கோடியாக உயர்த்தியுள்ளார். பாலிவுட்டின் வெற்றி நாயகியாக உள்ளவர் தீபிகா படுகோனே. கடந்த ஆண்டு அவர் நடிப்பில் பிக்கு, தமாஷா, பாஜிராவ் மஸ்தானி ஆகிய மூன்று படங்கள் வெளியாகின. அதில் தமாஷா மட்டும் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

மற்ற இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானது.பாஜிராவ் மஸ்தானி படம் ஹிட்டானதையடுத்து தீபிகா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். இத்தனை நாட்களாக ரூ.10 கோடி வாங்கிய அவர் இனி ரூ.15 கோடி அளித்தால் மட்டுமே நடிப்பாராம்.

பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் தீபிகா. அவர் சம்பளத்தை அதிகரித்துள்ளபோதிலும் அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் வரிசைகட்டி நிற்கிறார்கள். இந்நிலையில் தீபிகாவும், அவரது காதலரும், நடிகருமான ரன்வீர் சிங்கும் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions