'xXx' படத்தின் சண்டை காட்சிகள் சவால் ஆக இருந்தன: தீபிகா படுகோன் பேட்டி

Bookmark and Share

'xXx' படத்தின் சண்டை காட்சிகள் சவால் ஆக இருந்தன: தீபிகா படுகோன் பேட்டி

பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள "xXx: Return of Xander Cage" என்ற படம் உலகம் முழுவதும் வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் முன்கூட்டியே ஜனவரி 14-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தின் அறிமுகவிழா நேற்று மும்பையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஹாலிவுட் நாயகன் 'வின் டீசல்' மும்பை வந்துள்ளார். அறிமுக விழாவின்போது நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது அங்கு ஒலிபரப்பான பாடலின் இசைக்கேற்ப வின் டீசலும் தீபிகாவுடன் சேர்ந்து ‘லுங்கி டான்ஸ்’ ஆடி அசத்தினார்.

இந்த படத்தில் நடித்த அனுபவம் தொடர்பான நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த தீபிகா படுகோன், சண்டை காட்சிகளில் நடித்தது சவாலான அனுபவமாக இருந்ததாக குறிப்பிட்டார்.

அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் ஏற்படாமல் போனாலும், சண்டை காட்சி தொடர்பான ஒவ்வொரு படப்பிடிப்புக்கு பின்னரும் உடல்வலி ஒருவாரம் வரை நீடித்ததாக அவர் குறிப்பிட்டார்.


Post your comment





Related News
நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்! பாலிவுட் நடிகையின் ஆசை
இந்தியாவிலேயே அதிகம் வரி கட்டும் நடிகர், நடிகைகள் இவர்கள் தான், எத்தனை கோடி தெரியுமா?
இரண்டாவது முறையாக ரஜினியுடன் ஜோடி சேரும் பாலிவுட் பிரபலம்
கோலாப்பூரில் தீபிகா படுகோனே படப்பிடிப்பு தளம் சூறை
இளம் நடிகையை பழிவாங்கத் துடிக்கும் தீபிகா படுகோனே: காரணம் 'அந்த' நடிகர்
விஷயத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த தீபிகா படுகோன்
ஒரு ஹீரோவுடன் நான் குடும்பம் நடத்தி யாருக்கும் தெரியாமல் குழந்தையே பெற்றுவிட்டேன், தீபிகா ஓபன் டாக்
காதலர் இருக்க ஹாலிவுட் நடிகருடன் கற்பனையில் குடும்பம் நடத்தி குழந்தை பெற்ற தீபிகா
XXX ரிட்டர்ன் ஆப் சாண்டர் கேஜ் படம் எப்படி, நம்பி போலாமா?
திறந்த மனதுடன் ஃப்ரீயா வந்த நடிகை தீபிகா: பாலிவுட்காரர்கள் அதிர்ச்சி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions