ஒருவரது ஆளுமையைக் காப்பியடிப்பது மகா தவறு!- தீபிகா படுகோன்

Bookmark and Share

ஒருவரது ஆளுமையைக் காப்பியடிப்பது மகா தவறு!- தீபிகா படுகோன்

ஒருவரது ஆளுமையை காப்பியடிப்பது மகா பெரிய தவறு என்று கூறியுள்ளார் நடிகை தீபிகா படுகோன். பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன், தமிழில் ரஜினியுடன் மோஷன் கேப்சர் தொழில் நுட்பப் படமான கோச்சடையானில் நடித்தார்.

இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஒருவரது ஆளுமையைக் காப்பியடிப்பது மகா தவறு!- தீபிகா படுகோன் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், தனக்குப் பிடித்த நடிகராக ரஜினியை மட்டும் குறிப்பிட்டதோடு, அவரது அடக்கமும் எளிமையும் மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து அவரிடம், ஒருவரிடமிருந்து எதை காப்பியடிக்கக் கூடாது என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், 'ஒருவரது ஆளுமையை காப்பியடிப்பது எனக்குப் பிடிக்காது. அதி பெரிய தவறும் கூட', என்று குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
பொது நிகழ்ச்சிக்கு ஆபாசமான உடையில் வந்த முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
ஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் தீபிகா ஒரு காலத்தில் இப்படியான வேலை செய்தாரா?
என்னை பலாத்காரம் செய்யணுமா? - இயக்குனரை விளாசி எடுத்த பிரபல நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions