பிரபல பாலிவுட் நடிகரை ரகசியமாக நிச்சயம் செய்துகொண்ட தீபிகா படுகோனே!

Bookmark and Share

பிரபல பாலிவுட் நடிகரை ரகசியமாக நிச்சயம் செய்துகொண்ட தீபிகா படுகோனே!

நடிகை தீபிகா படுகோனே ஹிந்தியில் கடைசியாக நடித்த அனைத்து படங்களுமே ப்ளாக் பஸ்டர் பட்டியலில் இணைந்தவை. தற்போது இவர் ஒரு படத்துக்கு ரூ. 15 கோடியை சம்பளமாக பெறுகிறார்.

மேலும் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகளின் பட்டியலில் இவர் பத்தாவது இடத்தைப் பிடித்து அசத்தியிருந்தார். ஆனால் இவரது பர்சனல் வாழ்க்கை மட்டும் அவ்வப்போது மீடியாக்களில் அடிபட்டுக்கொண்டே இருக்கும்.

இவரும் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இவர்கள் இருவரும் ரகசியமாக நிச்சயம் செய்துக் கொண்டுள்ளார்களாம். பாலிவுட் மீடியா இதை பரபரப்பாக பேசி வருகிறது.


Post your comment





Related News
இந்தியாவிலேயே அதிகம் வரி கட்டும் நடிகர், நடிகைகள் இவர்கள் தான், எத்தனை கோடி தெரியுமா?
இரண்டாவது முறையாக ரஜினியுடன் ஜோடி சேரும் பாலிவுட் பிரபலம்
கோலாப்பூரில் தீபிகா படுகோனே படப்பிடிப்பு தளம் சூறை
இளம் நடிகையை பழிவாங்கத் துடிக்கும் தீபிகா படுகோனே: காரணம் 'அந்த' நடிகர்
விஷயத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த தீபிகா படுகோன்
ஒரு ஹீரோவுடன் நான் குடும்பம் நடத்தி யாருக்கும் தெரியாமல் குழந்தையே பெற்றுவிட்டேன், தீபிகா ஓபன் டாக்
காதலர் இருக்க ஹாலிவுட் நடிகருடன் கற்பனையில் குடும்பம் நடத்தி குழந்தை பெற்ற தீபிகா
XXX ரிட்டர்ன் ஆப் சாண்டர் கேஜ் படம் எப்படி, நம்பி போலாமா?
திறந்த மனதுடன் ஃப்ரீயா வந்த நடிகை தீபிகா: பாலிவுட்காரர்கள் அதிர்ச்சி
'xXx' படத்தின் சண்டை காட்சிகள் சவால் ஆக இருந்தன: தீபிகா படுகோன் பேட்டி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions