சம்பள விஷயத்தில் கைகோர்க்கும் தீபிகா, கங்கனா

Bookmark and Share

சம்பள விஷயத்தில் கைகோர்க்கும் தீபிகா, கங்கனா

தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான பிக்கு படமும், கங்கனா ரனாவத் நடிப்பில் உருவான தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படமும் பெரும்வெற்றி பெற்றுள்ளதால், தீபிகாவும், கங்கனாவும், தங்களது சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

அவர்கள், தங்களது மேனேஜர்களிடம், தற்போது முன்னணி நடிகர்கள் எவ்வளவு சம்பளம் பெறுகின்றனரோ, அதைப்பொறுத்து, தங்களது சம்பளங்களையும் நிர்ணயிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்கு மற்றும் தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படங்களில், ஆண் கேரக்டர்கள் இருந்துள்ளபோதிலும், பெண் கேரக்டர்களே முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
பொது நிகழ்ச்சிக்கு ஆபாசமான உடையில் வந்த முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions