விஷயத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த தீபிகா படுகோன்

Bookmark and Share

விஷயத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த தீபிகா படுகோன்

தீபிகா படுகோன் தற்போது ஹாலிவுட்டிலும் கால் பதித்துவிட்டார். ஹாலிவுட் சென்றாலும் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து தான் வருகின்றார்.

இந்நிலையில் தீபிகா தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பத்மாவதி என்ற படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தில் ராணியை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி ராஜஸ்தான் மக்கள் பன்சாலியை படப்பிடிப்பில் தாக்கியுள்ளனர்.

இதை அறிந்த தீபிகா அதிர்ச்சியில் உறைந்துவிட்டார், இதில் ‘எந்த ஒரு இடத்திலும் நாங்கள் வரலாறை தவறாக சித்தரிக்கவில்லை, மக்கள் இதுப்போன்ற செயல்களை இனிமேல் செய்ய வேண்டாம்’ என வருத்தமாக பதிவு செய்துள்ளார்.

 


Post your comment





Related News
இளம் நடிகையை பழிவாங்கத் துடிக்கும் தீபிகா படுகோனே: காரணம் 'அந்த' நடிகர்
ஒரு ஹீரோவுடன் நான் குடும்பம் நடத்தி யாருக்கும் தெரியாமல் குழந்தையே பெற்றுவிட்டேன், தீபிகா ஓபன் டாக்
காதலர் இருக்க ஹாலிவுட் நடிகருடன் கற்பனையில் குடும்பம் நடத்தி குழந்தை பெற்ற தீபிகா
XXX ரிட்டர்ன் ஆப் சாண்டர் கேஜ் படம் எப்படி, நம்பி போலாமா?
திறந்த மனதுடன் ஃப்ரீயா வந்த நடிகை தீபிகா: பாலிவுட்காரர்கள் அதிர்ச்சி
'xXx' படத்தின் சண்டை காட்சிகள் சவால் ஆக இருந்தன: தீபிகா படுகோன் பேட்டி
கிறிஸ்துமஸ் அன்று தீபிகா ஷூட்டிங்கில் சோகம்: தவறி விழுந்து பெயிண்டர் பலி
பிரபல பாலிவுட் நடிகரை ரகசியமாக நிச்சயம் செய்துகொண்ட தீபிகா படுகோனே!
தீபிகா படுகோனேவுக்கே இந்த நிலைமையா?
டெலிவிஷன் நிகழ்ச்சிக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் உடை அணிந்து வந்த தீபிகா படுகோனே







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions