ரன்வீர் மீசையை வெட்டிய தீபிகா படுகோனே

Bookmark and Share

ரன்வீர் மீசையை வெட்டிய தீபிகா படுகோனே

ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்து வெளிவந்துள்ள படம் ‘பாஜிராவ் மஸ்தானி’. இப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. போர் வீரனின் காதலால் அவனது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை படமாக இயக்கியிருக்கிறார்கள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படத்திற்காக ரன்வீர் முறுக்கு மீசை வைத்து வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படம் இன்று வெளியாவதையொட்டி இப்படத்திற்கான கெட்டப்பில் இதுவரை இருந்த ரன்வீரின் மீசையை தீபிகா படுகோனே வெட்டியிருக்கிறார். இதன் வீடியோ தற்போது இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ரன்வீர் மீசையை வெட்டியதில் தீபிகாவுக்கு அப்படி ஒரு ஆனந்தம். அதன் பின் வெளியான புகைப்படத்தில் மீசை, தாடி மிகவும் குறைந்த ரன்வீரைப் பார்க்க முடிகிறது. ஏற்கெனவே, இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக பல விஷயங்களை செய்திருக்கிறார்கள்.

அதேபோல் இந்த வீடியோவும் படத்தின் விளம்பரத்திற்காகத்தான் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions