தீபிகா படுகோனே எனக்கு ’ஸ்பெஷல் பெர்சன்’ - புகழ்ந்து தள்ளும் பாலிவுட் நடிகர்

Bookmark and Share

தீபிகா படுகோனே எனக்கு ’ஸ்பெஷல் பெர்சன்’ - புகழ்ந்து தள்ளும் பாலிவுட் நடிகர்

தீபிகா படுகோனே எனக்கு ’ஸ்பெஷல் பெர்சன்’ என்று பாலிவுட் நடிகர் புகழ்கிறார் ரன்வீர் சிங் நெகிழ்ந்து கூறியுள்ளார். 

இது குறித்து மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரன்வீர் சிங், “நான் இதை ஒத்துக் கொள்கிறேன்.

நாங்கள் இணைந்திருப்பது நிச்சயமாக எங்கள் இருவருக்குமே வசதியாகவும், உண்மையிலேயே சிறப்பாகவும் இருக்கிறது. எங்களுடைய உலகப்பார்வை, வாழ்க்கைப் பற்றிய கண்ணோட்டம் மற்றும் மதிப்பீடுகள் ஆகியவை ஒத்தவையாக இருக்கின்றன. 

வாழ்க்கையில் அவர் எனக்கு கிடைத்தது உண்மையிலே அதிர்ஷ்டம் மற்றும் பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் எனக்கு விஷேசமான நபர்.

எவரிடம் நான் நிறைய கற்றுக் கொள்கிறோமோ, அவர் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவர்தான்” என்று ஆஹா ஓஹோவென்று பாரபட்சம் இல்லாமல் புகழ்ந்து தள்ளியுள்ளார்.


Post your comment





Related News
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions