காதலர் இருக்க ஹாலிவுட் நடிகருடன் கற்பனையில் குடும்பம் நடத்தி குழந்தை பெற்ற தீபிகா

Bookmark and Share

காதலர் இருக்க ஹாலிவுட் நடிகருடன் கற்பனையில் குடும்பம் நடத்தி குழந்தை பெற்ற தீபிகா

கற்பனையில் ஹாலிவுட் ஹீரோ வின் டீசலுடன் குடும்பம் நடத்தி குழந்தைகள் பெற்றுவிட்டதாக நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே வின் டீசலின் xXx: ரிட்டர்ன் ஆப் சாண்டர் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். படத்தின் சிறப்பு காட்சி மும்பையில் திரையிடப்பட்டது.

இதில் வின் டீசல் மற்றும் படத்தின் இயக்குனர் கேருசோ ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் வின் டீசல் பற்றி தீபிகா கூறுகையில்,படத்தில் எனக்கும், வின் டீசலுக்குமான கெமிஸ்ட்ரி சூப்பர் என்று பலரும் புகழ்கிறார்கள்.

நெருப்பில்லாமல் புகையாது. ஆனால் அது என் கற்பனையில் தான்.என் கற்பனையில் வின் டீசலுடன் அருமையான கெமிஸ்ட்ரி உள்ளது, நாங்கள் குடும்பம் நடத்தி குழந்தைகளும் பெற்றுவிட்டோம். ஆனால் இது எல்லாம் என் கற்பனையில் தான்.

xXx படத்தில் என்னை தேர்வு செய்ததை கடைசி வரை என்னிடம் கூறாமல் இருந்தனர். இந்த படத்திற்காக நள்ளிரவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 45 நிமிடம் போட்டோஷூட் நடத்தினர் என்றார் தீபிகா.தீபிகா பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வருகிறார்.

இந்நிலையில் கற்பனையில் வின் டீசலுடன் குடும்பம் நடத்தி குழந்தைகள் பெற்றுவிட்டதாக கூறியுள்ளது பாலிவுட்காரர்களை வியக்க வைத்துள்ளது.


Post your comment





Related News
நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்! பாலிவுட் நடிகையின் ஆசை
இந்தியாவிலேயே அதிகம் வரி கட்டும் நடிகர், நடிகைகள் இவர்கள் தான், எத்தனை கோடி தெரியுமா?
இரண்டாவது முறையாக ரஜினியுடன் ஜோடி சேரும் பாலிவுட் பிரபலம்
கோலாப்பூரில் தீபிகா படுகோனே படப்பிடிப்பு தளம் சூறை
இளம் நடிகையை பழிவாங்கத் துடிக்கும் தீபிகா படுகோனே: காரணம் 'அந்த' நடிகர்
விஷயத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த தீபிகா படுகோன்
ஒரு ஹீரோவுடன் நான் குடும்பம் நடத்தி யாருக்கும் தெரியாமல் குழந்தையே பெற்றுவிட்டேன், தீபிகா ஓபன் டாக்
XXX ரிட்டர்ன் ஆப் சாண்டர் கேஜ் படம் எப்படி, நம்பி போலாமா?
திறந்த மனதுடன் ஃப்ரீயா வந்த நடிகை தீபிகா: பாலிவுட்காரர்கள் அதிர்ச்சி
'xXx' படத்தின் சண்டை காட்சிகள் சவால் ஆக இருந்தன: தீபிகா படுகோன் பேட்டி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions