தீபிகா, பிரியங்காவை தொடர்ந்து ஹாலிவுட் செல்லும் இன்னொரு பிரபல நடிகை!

Bookmark and Share

தீபிகா, பிரியங்காவை தொடர்ந்து ஹாலிவுட் செல்லும் இன்னொரு பிரபல நடிகை!

பாலிவுட் நடிகைகள் ஹாலிவுட் செல்வது தான் தற்போது ஃபேஷன். அந்தவகையில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனேவை தொடர்ந்து மற்றொரு முன்னணி நடிகையான நர்கிஸ் ஃபக்ரியும் விரைவில் ஹாலிவுட் செல்லவுள்ளாராம்.

இவர் தமிழில் பிரசாந்த் நடித்த சாஹசம் படத்தில் ஒரேயொரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். இந்த ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions