பிரபல முன்னணி நடிகையை விபச்சாரத்துக்கு அழைத்த நபர் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

பிரபல முன்னணி நடிகையை விபச்சாரத்துக்கு அழைத்த நபர் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!

திரையுலகில் உள்ள நடிகைகளுக்கு தற்போது ஏற்படும் பாலியல் தொல்லைகளை அவர்கள் தற்போது வெளிப்படையாக சொல்ல தொடங்கி விட்டனர். நடிகைகளின் இந்த துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிரபல கன்னட நடிகையான தீப்தி காப்சி என்பவருக்கு ஒரு நபர் வாட்ஸப் மூலம் குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் விபச்சாரத்துக்கு பெண் வேண்டும் என தகவல் அனுப்பியுள்ளார்.

இதனை பார்த்த தீப்தி அந்த நபரின் குறுந் தகவலை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் சைபர் க்ரைம் போலீசிலும் புகார் அளித்துள்ளார். மேலும் அந்த நபர் என்னுடைய மொபைலை யாரோ தவறாக பயன்படுத்தி உள்ளார்கள். மன்னித்து விடுங்கள் என கூறியுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions