தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் தீப்தி ஷெட்டி!

Bookmark and Share

தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் தீப்தி ஷெட்டி!

மகாராஜா படத்தை இயக்கிய மனோகரன், தற்போது இயக்கி முடித்துள்ள படம் 'கில்லி பம்பரம் கோலி'. இந்த படத்தில் தீப்தி ஷெட்டி அறிமுகமாகிறார்.

படத்தின் கதைப்படி எண்டெர்டைமெண்ட் ஸ்டோரி, இதற்கு கிளாமர் மிகவும் முக்கியம். படம் முழுக்க கிளாமர் வரும் இதற்கு சம்மதம் என்றால் அக்ரிமெண்டில் கையெழுத்து போடலாம் என்று முன்கூட்டியே தீப்தியிடம் இயக்குனர் கறாராக பேசியிருக்கிறார்.

இதற்கு ஓகே சொல்லி படத்தில் ஒப்பந்தமாகி நடித்து முடித்திருக்கிறார் தீப்தி ஷெட்டி. படமும் இயக்குனர் எதிர்பார்ப்பு படி வந்துள்ளதாம். இந்த படம் திரைக்கு வரும் போது தீப்திஷெட்டி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என இப்போதே ஆரூடம் வாசித்துள்ளனர் பட யூனிட்டை சேர்ந்தவர்கள்.


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
மாலத்தீவு கடற்கரையில் உல்லாசம், நடிகையின் புகைப்படத்தால் கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
ஆடையில்லாமல் சூப்பராக யோகா செய்வேன் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.!
விஜய் டிவியின் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை 'சனம் ஷெட்டி'!
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
பிரபல முன்னணி நடிகையை விபச்சாரத்துக்கு அழைத்த நபர் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்
இப்படியொரு உடையில் அனுஷ்காவா? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
அனுஷ்காவால் தூக்கத்தை தொலைத்த மெகா ஹிட் நடிகரின் மனைவி - என்னாச்சு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions