தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?

Bookmark and Share

தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?

தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன். இன்னும் சொல்லப்போனால் இவரை சின்னத்திரை நயன்தாரா என்றே சொல்கிறார்கள். இவருக்கும் சமூகவலைதளங்களில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மிகப்பொறுமையான குடும்பபெண்ணாக சண்டை சச்சரவுகளை சமாளிக்கும் ஒரு பாஸிட்டிவ் கேரக்டர் இவருக்கு முக்கியத்துவமாக அமைந்தது. மக்களிடையே இவருக்கு பலத்த அன்பை பெற்றுத்தந்தது.

தற்போது இவர் முன்னணி சானில் ஒன்றில் கிங்ஸ் ஆஃப் காமெடி சீசன் 2 நடுவராக வருகிறாராம். இதில் ரோபோ சங்கர், ஈரோடு மகேஷ் என இருவரும் அவருடன் நடுவராக இருக்கிறார்கள். குட்டீஸ் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தும் இந்த நிகழ்ச்சியை பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்குகிறாராம்.


Post your comment





Related News
தளபதி நா கிளாசு! இந்தியாவே பேசின படம் மெர்சலு! அமர்க்களப்படுத்திய பாடகர்கள்
அஜித் ரசிகர்களால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வரும் ஹாஸ்டாக்- இது வேற லெவல் தான்
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தொடர்ந்து சக பெண்ணுடன் ஓரின முத்தத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை!
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
வசூலை வாரி குவிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து - இரண்டே நாளில் இவ்வளவா?
தன்னை பற்றி புத்தகம் எழுதியவருக்கு தளபதி கொடுத்த சர்ப்ரைஸ் - வெளிவந்த புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions