அண்ணியாருக்கு அழிவேயில்லைடா - செத்ததும் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துட்டாங்க!

Bookmark and Share

அண்ணியாருக்கு அழிவேயில்லைடா - செத்ததும் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துட்டாங்க!

சீரியல் என்பது பெண்கள் மட்டும் பார்க்க கூடியது என்ற பிம்பம் மறைந்து வருகிறது. அப்படி பலரும் பார்க்கும் ஒரு பிரபலமான சீரியல் தான் தெய்வமகள். இதில் காயத்ரி அண்ணியாக மிரட்டியவர் ரேகா.

இவரை நேற்றுதான் கொலை செய்து 5 வருடம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் அண்ணியார் ரேகா அந்த தொலைக்காட்சியின் நந்தினி சீரியலில் ஹீரோயினை அழிக்க நினைக்கும் மந்திரவாதியாக எண்ட்ரி கொடுத்துள்ளார்.

 


Post your comment





Related News
தெய்வமகள் ராகினிக்கு விரைவில் திருமணம்
ஸ்ரீதிவ்யாவை நடிக்க அழைத்த டிவி சீரியல் நிறுவனம்!
டப்பிங் தொடர்களுக்கு எதிர்ப்பு: டி.வி. நடிகர்–நடிகைகள் இன்று வேலை நிறுத்தம்
கௌதம் மேனன் படத்தில அஜீத் சீரியல் கில்லரா..?
டிவி சீரியலில் நடிக்கமாட்டேன்-நடிகை சதா..!
சின்னத்திரையில் காணமல் போன அபிஷேக் வெள்ளித்திரையில் பிசி..!
தொடரில் நடிப்பதற்காக சிம்ரனுக்கு சம்பளம் 1கோடி..!
நடிகர் ஜாய் புற்று நோயால் திடீர் மரணம்!
சரவணன் மீனாட்சி தொடர் நாயகன் செந்திலின் அறிமுக படம் 'கண் பேசும் வார்த்தை'!
முன்னனி ஹீரோக்களின் சின்னத்திரை வருகையாள் தர்மயுத்தம் ஆரம்பம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions