தெய்வமகள் ராகினிக்கு விரைவில் திருமணம்

Bookmark and Share

தெய்வமகள் ராகினிக்கு விரைவில் திருமணம்

தெய்வமகள், கல்யாணம் முதல் காதல் சீரியல் வரை போன்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா.தெய்வமகள் சீரியலில் ராகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு முன்னதாக அந்த சீரியலில் வில்லி வாய்ப்பு வந்ததாம்.

ஆனால் தனக்கு செட் ஆகாது என கூறி விட்டாராம்.இவருக்கு விரைவில் திருமணம் ஆகவுள்ளதாம். ஜெர்மனியில் வேலை செய்யும் கார்த்திக் என்பவருடன் வரும் ஜுலை 20ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions