“என்னுடைய தோற்றமே எனக்கு எதிரியானது” - நடிகர் தேவன்..!

Bookmark and Share

“என்னுடைய தோற்றமே எனக்கு எதிரியானது” - நடிகர் தேவன்..!

'ஆனஸ்ட்ராஜ்' படத்தில் விஜயகாந்தின் நண்பனாக அறிமுகமாகி முதல் படத்திலேயே தனது நடிப்பால் தமிழ்ரசிகர்களை வசீகரித்தவர் மலையாள குணச்சித்திர நடிகர் தேவன்.. பின்னர் ரஜினியுடன் நடித்த 'பாட்ஷா' திரைப்படம் இவரை அனைத்து தரப்பு மக்களுக்கும் பளிச்சென அடையாளம் காட்டியது.

இப்போதுவரை வில்லன், குணச்சித்திர நடிகர், பாசமான தந்தை என எதோ ஒரு வேடம் இவருக்கு தயார் நிலையில் தான் இருக்கிறது.. ஆனால் தனது குட்லுக்கே பலமுறை தனக்கு எதிராக இருந்துள்ளது என்கிறார் தேவன்.

ஆள் பார்ப்பதற்கு கலராக இருப்பதாலும், இயல்பாக நடிப்பதாலும் இவருடன் நடித்த பல நடிகர்கள் இவருடன் சேர்ந்து நடிக்கும் காட்சியின்போது இவரது தோற்றத்தை கொஞ்சம் 'டிம்' பண்ணிக்கொள்ளுமாறு கேட்டது பலமுறை நடந்தது உண்டு என்கிறார் தேவன்.

நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என மற்றவர் நம்மிடம் சொல்லும்போது பெர்சனலாக தன்னம்பிக்கை தந்தாலும், சினிமாவை பொறுத்தவரை இந்த குட்லுக் எனக்கு பலமுறை எதிராகவே இருந்துள்ளது என்கிறார் தேவன். 


Post your comment





Related News
தூய்மை நவிமும்பை திட்டத்தின் தூதராக பாடகர் சங்கர் மகாதேவன் நியமனம்
கத்தி சண்டை திரைப்படத்தில் வாய்பளித்த விஷால் : “வாசுதேவன் குமணன் “
விஷாலின் நண்பனாக கத்தி சண்டையில் அறிமுகமாகும் வாசுதேவன்!
நடிகர் சங்க நியமன செயற்குழு உறுப்பினர் வேலூர் வாசுதேவன் வழங்கும் “பிரகாமியம்”!
பாடகர் சங்கர் மாகாதேவன் மருத்துவமனையில் அனுமதி
சிம்புதேவன் என்ன ஆனார்?
தியேட்டரில் அதிரும் புலி கொண்டாட்டம்…
புலி பிறந்தநாளில் புலி
சிம்புதேவனின் இயக்கத்தில் குள்ளமனிதர்கள்
யாரும் கோர்ட்டுக்குப் போயிடக்கூடாது...! உஷார் சிம்புதேவன்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions