தேவி புரொமோஷனில் பிஸியான பிரபுதேவா

Bookmark and Share

தேவி புரொமோஷனில் பிஸியான பிரபுதேவா

நடிகர் பிரபுதேவா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஏ.எல். விஜய் இயக்கும் ஹாரர் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் தேவி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 7-ம் தேதி மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

எனவே மும்பை, ஹைதராபாத், சென்னை என பறந்துபறந்து இப்படத்தை விளம்பரம் செய்து வருகிறார் பிரபுதேவா. மேலும் இப்படம் அவரது சொந்த தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
நானும் மரண வெயிட்டிங் தான் - நோட்டா படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
மாமியாராக மாறிய தேவயானி
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions