தேவியின் நீளம் எவ்வளவு தெரியுமா?

Bookmark and Share

தேவியின் நீளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் பிரபுதேவா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தேவி எனும் ஹாரர் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் தமன்னா ஹீரோயினாகவே நடித்திருக்கிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தனித்தனியாக எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் நீளம் 138 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கமர்ஷியல் படத்துக்கு இந்த நீளம் அதிகம்தான் என ரசிகர்களிடம் பேசப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions