நல்ல வரவேற்பால் தேவி படத்துக்கு தியேட்டர்கள் அதிகரிப்பு!

Bookmark and Share

நல்ல வரவேற்பால் தேவி படத்துக்கு தியேட்டர்கள் அதிகரிப்பு!

ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் கடந்த வாரம் வெளியாகியிருக்கும் ஹாரர் காமெடி படம் தேவி. தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா ஹீரோவாக நடித்திருக்கும் படம் என்பதால் ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்தார்கள்.

அதற்கேற்றாற்போல் படமும் சுவாரஸ்யமாக அமைந்து ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளது. இதன்மூலம் 190 திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போது 75 தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு 265 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions