விஜய் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான தேவிஸ்ரீ பிரசாத்!

Bookmark and Share

விஜய் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான தேவிஸ்ரீ பிரசாத்!

சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் புலி படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஸ்ருதி, ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் அக்டோபர் 1ம் தேதி 3000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுவதற்காக இப்படத்தின் ப்ரோமோ பாடல் ஒன்றை நேற்று வெளியிட இருந்தனர். ஆனால் சொன்னபடி பாடல் வெளியிடாததால் தேவிஸ்ரீ பிரசாத் மீது ரசிகர்கள் மிகுந்த கோவத்தில் உள்ளனராம்.


Post your comment





Related News
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions