இசையமைப்பாளராக இருந்து விரைவில் நடிகராகும் தேவி ஸ்ரீ பிரசாத்!

Bookmark and Share

இசையமைப்பாளராக இருந்து விரைவில் நடிகராகும் தேவி ஸ்ரீ பிரசாத்!

இதுவரை தமிழ் படங்களில் கெஸ்ட் ரோலில் மட்டுமே தலையைக் காட்டியிருக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், முதல்முறையாக ஒரு முழுநீள படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார்
இயக்கவுள்ளார்.

தற்சமயம் கத்தி தெலுங்கு ரீமேக் மற்றும் பாலகிருஷ்ணாவின் 100-வது படத்துக்கு பிஸியாக இசையமைத்து வரும் தேவி ஸ்ரீ பிரசாத், இந்த பட வேலைகளை முடித்துவிட்டு தான் ஹீரோவாக நடிக்கும் படத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions