நாயகனாகும் தேவி ஸ்ரீ பிரசாத்!

Bookmark and Share

நாயகனாகும் தேவி ஸ்ரீ பிரசாத்!

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தமிழ், தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் போன்றோர் ஹீரோவாகிவிட்ட நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கும் அந்த ஆசை வந்துள்ளது. 

S/O சத்யமூர்த்தி உள்ளிட்ட பல தெலுங்கு படங்களிலும் வெடி எனும் தமிழ் படத்திலும் பாடல்களில் நடனமாடிய தேவிஸ்ரீ பிரசாத் ஹீரோவாக மாறவுள்ளாராம். டோலிவுட்டின் வெற்றிப் பட இயக்குனர் சுகுமார் இப்படத்தை இயக்கவுள்ளதாகவும். 

சுகுமாரின் ஆர்யா தொடங்கி குமாரி 21F வரை அணைத்து படங்களிலும் தேவி ஸ்ரீ பிரசாத்தே இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். இதனால் திரை உலகம் தாண்டியும் இருவரும் நல்ல நண்பர்களாக அறியப்படுகின்றனர். 

தேவி ஸ்ரீ பிரசாத்துடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை சார்மி படத்தில் நாயகியாக நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


Post your comment





Related News
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions