தேவி படத்தை திரையிட தடை – படம் வெளியாகுமா?

Bookmark and Share

தேவி படத்தை திரையிட தடை – படம் வெளியாகுமா?

நடிகர் பிரபுதேவா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தேவி எனும் ஹாரர் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் தமன்னா ஹீரோயினாகவே நடித்திருக்கிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் நாளை வெளியாகவுள்ளது. ஆனால் பிரபுதேவா கன்னடத்தை சேர்ந்தவர் என்பதால் தமிழகத்தில் இவர் படத்தை வெளியிட சில அமைப்பினர் தடை கோரி வருகின்றனர்.

இதனால் தேவி படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்களும் தயக்கம் காட்டுகின்றனர். எனவே படம் எதிர்பார்த்தபடி வெளியாகுமா என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions