என்னது.. தேவி டப்பிங் படமா?

Bookmark and Share

என்னது.. தேவி டப்பிங் படமா?

நடிகர் பிரபுதேவா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தேவி எனும் ஹாரர் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் தமன்னா ஹீரோயினாகவே நடித்திருக்கிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தனித்தனியாக எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் படத்தை பார்த்த சிலர், இப்படம் ஹிந்தியில் மட்டும் எடுக்கப்பட்டு தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டிருப்பதாக கூறிவருகிறார்கள்.

டிரைலர் மற்றும் பாடல் காட்சிகளை பார்க்கும்போது நமக்கும் இதே உணர்வு ஏற்படுகிறது. எனவே படக்குழு சொல்வதுபோல உண்மையிலேயே இது நேரடி தமிழ் படம்தானா என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions