போட்டியாளர்கள் இவ்வளவு மோசமாக பேசியும்.. நித்யா பாலாஜி தலைவியானது இப்படித்தான்

Bookmark and Share

போட்டியாளர்கள் இவ்வளவு மோசமாக பேசியும்.. நித்யா பாலாஜி தலைவியானது இப்படித்தான்

நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா. அவர்கள் இருவரும் தற்போது பிக்பாஸ் இரண்டாவது சீசனின் முக்கிய போட்டியாளர்கள். முதல் வாரத்தில் நித்யா நடந்துகொண்டவிதம் போட்டியாளர்கள் பலருக்கும் பிடிக்காததால் அவருடன் பலமுறை வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் ஒவ்வொரு போட்டியாளராக அழைத்து "யார் ஒருவர் இல்லாமல் இருந்தால் வீடு நிம்மதியாக இருக்கும்?" என கேள்வி கேட்டார். அதற்கு பெரும்பாலானவர்கள் கூறியது நித்யாவின் பெயரைத்தான்.

ஆனால் கடைசியில் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக நித்யாவை தலைவியாக பிக்பாஸ் அறிவித்தார். அவர் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என பலரும் நினைக்கின்றனர், அதனால் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவே அவருக்கு தலைவர் பதிவி வழங்கப்படுகிறது என பிக்பாஸ் கூறினார்.

 


Post your comment





Related News
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions