உறவினர்களே உதவாத நிலையில் பிரபல நடிகருக்கு உதவிய விஜய் - வெளிவராத உண்மை!

Bookmark and Share

உறவினர்களே உதவாத நிலையில் பிரபல நடிகருக்கு உதவிய விஜய் - வெளிவராத உண்மை!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதையை ஏற்படுத்தி கொண்டு முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் ஆரம்பத்தில் இருந்தே பலருக்கு வெளியில் தெரியாத அளவில் உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் பிரபல நடிகரான தாடி பாலாஜி அளித்த பேட்டி ஒன்றில் விஜயை பற்றி பேசியுள்ளார்.  

நான் விஜயுடன் ஒரு படத்தில் நடித்து வரும் போது என்னுடைய அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அனால் அந்த சமயத்தில் உறவினர்கள் யாரும் உதவ முன்வரவில்லை.

இதை எப்படியோ அறிந்து கொண்ட விஜய் என்னை அழைத்து ரூ 1லட்சம் கொடுத்து உதவினார். இன்று வரை அவர் அந்த பணத்தை கேட்கவே இல்லை. மிக சிறந்த மனிதர் என கூறியுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions