அஜித் அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்- பிரபல நடிகரின் பேச்சு

Bookmark and Share

அஜித் அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்- பிரபல நடிகரின் பேச்சு

அஜித் சினிமாவில் யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக போராடி தற்போது இந்த இடத்தை பிடித்துள்ளார். கடவுளை பார்த்து கும்பிடலாம், ஆனால் பேச முடியாது. நல்ல மனிதர்கள் தான் கடவுள் என்பவர், அந்த இடத்தில் தான் அஜித் இருக்கிறார்.

முதுகில் ஆபரேஷன் செய்தபோது அவருடன் யார் இருந்தார்கள். அவரே தன்னை தானே முயற்சி செய்து இந்த இடத்தில் இருக்கிறார். பல பேர் என்ன அவர் ஏன் எந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார் என்கின்றனர். அவரது மனதிற்கு பிடித்தால் கலந்து கொள்ள போகிறார் என்றார்.


Post your comment





Related News
தாடி பாலாஜிக்காக சிம்பு செய்த விசியம், ஆசை நிறைவேறுமா? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
உறவினர்களே உதவாத நிலையில் பிரபல நடிகருக்கு உதவிய விஜய் - வெளிவராத உண்மை!
செப்டம்பரில் தொடங்கும் வெற்றிமாறனின் சூதாடி
சூதாடிக்கு பதில் வட சென்னையை தொடங்கும் வெற்றிமாறன்
சூதாடியில் இறங்குகிறார் தனுஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions