தாடி பாலாஜிக்காக சிம்பு செய்த விசியம், ஆசை நிறைவேறுமா? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

Bookmark and Share

தாடி பாலாஜிக்காக சிம்பு செய்த விசியம், ஆசை நிறைவேறுமா? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

காமெடி நடிகரான தாடி பாலாஜி தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் சந்தேகப்பட்டு தன்னை தினமும் அடித்து துன்புறுத்துவதாகவும் அவரது இரண்டாவது மனைவி நித்யா புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து இவர்கள் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர், நித்யா தனது மகளுடன் அவரது அம்மா வீட்டில் உள்ளார். இவர்கள் இருவரை சேர்த்து வைப்பதற்காக அலறும் முயற்சி செய்து வந்தனர், ஆனால் நித்யா தொடர்ந்து சேர மறுத்து வருகிறார்.

இந்நிலையில் இவர்களது இந்த வீசியத்தில் சிம்பு தலையிட்டுள்ளார், பாலாஜியின் மனைவி நித்யாவுக்கு போன் செய்து பாலாஜியுடன் சேர்ந்து வாழுங்கள். மீண்டும் அவர் மீது தவறு இருந்தால் உங்களுக்கு ஆதரவாக நான் நிற்பேன் என வேண்டுகோள் வைத்துள்ளார். ஆனால் இதுவரையும் நித்யாவிடம் எந்த பதிலும் இல்லையாம்.

சிம்புவின் வேண்டுகோளை ஏற்று பாலாஜியுடன் சேர்ந்து வாழ்வாரா? என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions