இசை விழாவில் தனஞ்செயன் செய்த காமெடி

Bookmark and Share

இசை விழாவில் தனஞ்செயன் செய்த காமெடி

சமீபத்தில் தமிழ் சினிமாவிற்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டது போல சினிமா பற்றி ஆங்கில புலமையோடு தனஞ்செயன் எழுதிய பாடலுக்கும் விருது கிடைத்தது. இதில் தனஞ்செயன் அடைந்த மகிழ்ச்சி எல்லைக் கடந்தது.

மீடியாக்களும் தனஞ்செயனை வெகுவாக பாராட்டின. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி உள்ள இது என்ன மாயம் படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது.

இதில் இரண்டு பாடல்கள் ஆடியோவில் ஒளிப்பரப்பட்டன. சிடியில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள பாடலைப் பிடித்து கூறி விட்டு பாடலை ஒளிப்பரப்பும் முறையை கையாண்டனர்.

முதல் பாடலை நடிகை மீனா, சுஹாசினி படித்து வெளியிட்டனர். இரண்டாவது பாடலை படித்து வெளியிட தனஞ்செயனை மேடைக்கு அழைத்தனர். இருவரும் மேடைக்கு சென்றனர்.

சிடி உரையில் பாடல் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததால் மற்றவரால் படிக்க முடியவில்லை. இதனால் சிடியை தனஞ்செயனிடம் கொடுத்து நீதான் ஆங்கிலத்தில் நல்ல புலமை உள்ள ஆள் நீயே படித்து சொல் என்று தனஞ்செயன் கையில் பாடல் சிடியை கொடுத்தார்.

சிடியை வாங்கிய தனஞ்செயன் கேள் என்ற வார்த்தையை கிரில் என்று படித்து விட்டார். உடனே இசையமைப்பாளர் திருத்தினார். இதனால் சிரிப்புடன் காமெடியானது.

 


Post your comment





Related News
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
Mr.சந்திரமௌலி தமிழ் ரசிகர்களுக்கு ஒரு கோடை விடுமுறை விருந்தாக இருக்கும் - தயாரிப்பாளர் தனஞ்செயன்
நடிகர்கள் போராடக்காரர்களை தூண்ட வேண்டாம்- பிரபல தயாரிப்பாளர்
தனஞ்செயனை பாராட்டிய ரஜினி
சினிமா எழுத்திற்கான சிறந்த புத்தக விருது தனஞ்செயனுக்கு வழங்கப்பட்டது!
தனஞ்செயனின் திரைப்பட அகாடமி துவக்க விழா: இயக்குனர்கள் பேராசிரியர்கள் ஆனார்கள்
பிலிம் அகாடமி தொடங்குகிறார் தனஞ்செயன்
தனஞ்செயன் புத்தகம் கமல் வெளியிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions