தனஞ்செயன் புத்தகம் கமல் வெளியிட்டார்

Bookmark and Share

தனஞ்செயன் புத்தகம் கமல் வெளியிட்டார்

தயாரிப்பாளரும், யுடிவி மோஷன் பிக்சர்சின் தென் மண்டல தலைவருமான தனஞ்செயன் ஏற்கெனவே தி பிரைட் ஆஃப் தமிழ் சினிமா என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அது தமிழில் வெளிவந்த முக்கியமான படங்களைப் பற்றிய தகவல் தொகுப்பாகும்.

அடுத்து தற்போது வெள்ளித் திரையின் வெற்றி ரகசியங்கள் என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இது அவர் திரைப்படம் தொடர்பாக பத்திரிகைகளில் எழுதிய கட்டுரை தொகுப்பாகும்.

இதன் வெளியீட்டு விழா ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது. கமல்ஹாசன் வெளியிட்டார். நடிகர் நாசர் பெற்றுக் கொண்டார். "திரைப்படம் குறித்து தமிழில் நிறைய புத்தகங்கள் வெளியிடப்பட வேண்டும், அப்போதுதான் அவற்றின் வீச்சும், தாக்கமும் அதிகமாக இருக்கும். தனஞ்செயன் தொடர்ந்து தமிழில் எழுத வேண்டும்" என்று கமல் கேட்டுக் கொண்டார்.


Post your comment





Related News
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
Mr.சந்திரமௌலி தமிழ் ரசிகர்களுக்கு ஒரு கோடை விடுமுறை விருந்தாக இருக்கும் - தயாரிப்பாளர் தனஞ்செயன்
நடிகர்கள் போராடக்காரர்களை தூண்ட வேண்டாம்- பிரபல தயாரிப்பாளர்
தனஞ்செயனை பாராட்டிய ரஜினி
சினிமா எழுத்திற்கான சிறந்த புத்தக விருது தனஞ்செயனுக்கு வழங்கப்பட்டது!
இசை விழாவில் தனஞ்செயன் செய்த காமெடி
தனஞ்செயனின் திரைப்பட அகாடமி துவக்க விழா: இயக்குனர்கள் பேராசிரியர்கள் ஆனார்கள்
பிலிம் அகாடமி தொடங்குகிறார் தனஞ்செயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions