நடிகர்கள் போராடக்காரர்களை தூண்ட வேண்டாம்- பிரபல தயாரிப்பாளர்

Bookmark and Share

நடிகர்கள் போராடக்காரர்களை தூண்ட வேண்டாம்- பிரபல தயாரிப்பாளர்

ஜல்லிக்கட்டு தொடர்பாக இளைஞர்களின் போராட்டம் இப்போது வேறு விதமாக மாறி வருகிறது. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன், சண்டை போடுவதற்கும், அதை நிறுத்துவதற்கும் நேரம் இருக்கிறது. இப்போது அந்த போராட்டத்தை நிறுத்துவதற்கான நேரம்.

இளைஞர்களை தூண்டிவிடாமல் எல்லா பிரபலங்களும் அமைதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இளைஞர்களே உங்கள் போராட்டம் உலகளவில் பேசப்படுகிறது. இதை தொடர வேண்டாம் என்று கூறியுள்ளார்.

 

https://twitter.com/Dhananjayang/status/823406080013271040


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions