கபாலி படத்தில் ஆக்ஷனில் பட்டயை கிளப்பியுள்ள தன்ஷிகா!

Bookmark and Share

கபாலி படத்தில் ஆக்ஷனில் பட்டயை கிளப்பியுள்ள தன்ஷிகா!

நடிகை தன்ஷிகா வளர்ந்துவரும் கபாலி படத்தில் ரஜினிக்கு மகளாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரஜினிக்கு இணையாக இப்படத்தில் இவருக்கும் பல ஆக்ஷன் காட்சிகள் உள்ளதாம்.

இதில் தான் கற்றுவந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் வித்தையை மொத்தமுமாக இறக்கி அனைவரிடமும் பாராட்டு பெற்றுள்ளார் தன்ஷிகா. கபாலியில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுவதும் சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இதை அவர் டிவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

 


Post your comment





Related News
மெர்சல் படத்தையும் விஜயையும் பொது மேடையில் தாக்கி பேசிய பிரபல நடிகை - யார் அது?
கபாலியில் இதுதான் என் லுக் – தன்ஷிகா பேட்டி!
சூப்பர் ஸ்டார் ரஜினியை தொடர்ந்து தன்ஷிகா!
ஆன்மீகத்தை புரிந்து கொள்ள சூப்பர் ஸ்டார் எனக்கு உதவி செய்தார்: தன்ஷிகா
என் கனவு நிஜமானது : நடிகை தன்ஷிகா பேட்டி
போட்டின்னா எனக்கு ரொம்ப புடிக்கும் - தன்ஷிகா அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions