தனுஷுடன் நெருங்க வேண்டும் – பட வாய்ப்பை தவிர்த்த அமலா பால்!

Bookmark and Share

தனுஷுடன் நெருங்க வேண்டும் – பட வாய்ப்பை தவிர்த்த அமலா பால்!

விஜய்யுடனான விவாகரத்துக்கு பின் படங்களில் பிஸியான அமலா பால், அடுத்தடுத்து தனுஷுடன் வட சென்னை, வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த சமயத்தில் ஒரு சின்ன பிளாஷ்பேக்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த 3 படத்திலேயே முதலில் அமலா பால்தான் ஹீரோயினாக கமிட்டானார். ஆனால் அந்த படத்தில் தனுஷுடன் சில நெருக்கமான காட்சிகளில் நடிக்கவேண்டி இருந்ததால் அந்த வாய்ப்பை பின்னர் நிராகரித்தார் அமலாபால். அதன்பின்னரே அந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடித்தார்.


Post your comment





Related News
தனுஷ் படத்திலிருந்து விலகிய அமலா பால்- ஏன்?
பிரேமம் நாயகன் நிவின்பாலியின் சகாவு பட முதல்நாள் பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?
அறிமுக இயக்குனர் படத்தில் நிவின்பாலியுடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நாயகி
கைதான நிவின்பாலி பட இயக்குனர்- அதிர்ச்சியில் படக்குழு
நிவின் பாலியின் அதிரடி பிளான்!
கீர்த்தி சுரேஷ் எதிர்பார்க்க அமலா பாலுக்கு அடிக்குது ஜாக்பாட்?
இந்து வாலிபரை காதலிக்கும் அமலா பால்
நிவின் பாலியின் அடுத்த படம் மே மாதத்தில் ரிலீஸ்!
இந்த நடிகை வளைந்து, நெளிந்து எப்படி யோகா செய்கிறார் பாருங்க!
நயன்தாரா நடிக்க மறுத்த படத்தில் அமலாபால்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions