கொடி முதல்நாள் வசூல் விவரம்!

Bookmark and Share

கொடி முதல்நாள் வசூல் விவரம்!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் கொடி. த்ரிஷா முதல்முறையாக இப்படத்தில் வில்லியாக நடித்துள்ளார். மேலும் ‘பிரேமம்’ புகழ் அனுபமாவும் இப்படத்தில் ஒரு நாயகியாக நடித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக நேற்று வெளியானது. இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் முதல்நாளில் ரூ. 4 கோடி வசூல் செய்துள்ளதாம். இது காஷ்மோராவின் வசூலை கொஞ்சம் குறைவு என்று பேசப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions