மீண்டும் ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் தன்ஷிகா!

Bookmark and Share

மீண்டும் ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் தன்ஷிகா!

நடிகை தன்ஷிகா முறைப்படி சண்டைக்கலை பயின்றவர். கபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடிக்கும் தன்ஷிகாவுக்கு மலேசியாவில் பிறந்து வளர்ந்த லேடி தாதா கேரக்டர். ரஜினிக்கே தண்ணி காட்டுகிற ஆக்ஷன் லேடி கேரக்டர்.

தற்போது அவர் கல்யாண் இயக்கத்தில் காத்தாடி படத்திலும் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அவிஷேக் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏலகிரி, கேரளாவில் உள்ள வாகுமன் மற்றும் சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. மேலும் விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

 


Post your comment





Related News
தெலுங்கில் அறிமுகமாகும் தன்ஷிகா
அவரெல்லாம் ஒரு ஆளா? தகுதியே இல்லாத மனிதர் - பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய தன்ஷிகா.!
தன்ஷிகா, டி.ஆர்.விவகாரத்தால் கொதிக்கும் ரசிகர்கள் - கூலாக பதிலளித்த நடிகர்.!
தன்ஷிகா காலில் விழுந்தும் இப்படி பேசுவீங்களா? - டி.ஆர்க்கு முன்னணி நடிகர் கண்டனம் .!
ரஜினி படத்தில் நடித்ததால் நல்ல கதைகள் தேடி வருகின்றன: தன்ஷிகா
சம்பளம் வாங்காமல் தன்ஷிகா நடித்த படம்
கலையரசன் - தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘உரு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பாலியல் தொழிலாளியாக நடிக்கிறாரா கபாலி நடிகை தன்சிகா?
குடிகாரர்களிடம் இருந்து சிலம்பாட்டத்தின் மூலமே தன்னை காத்துக்கொண்டேன்: தன்ஷிகா
கற்பழிப்பு சம்பவத்தால் கொதித்து போன பிரபல நடிகை சாய் தன்ஷிகா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions