கற்பழிப்பு சம்பவத்தால் கொதித்து போன பிரபல நடிகை சாய் தன்ஷிகா!

Bookmark and Share

கற்பழிப்பு சம்பவத்தால் கொதித்து போன பிரபல நடிகை சாய் தன்ஷிகா!

கபாலி படத்தில் சூப்பர் ரஜினிகாந்துக்கு மகளாக நடித்து பிரபலமானவர் நடிகை சாய் தன்ஷிகா. சமூக வலைத்தளங்களில் அதிக ஈடுபாடுடன் பல விஷயங்களை பகிர்ந்து வருவார்.

நேற்று பெங்களூரில் இரவு நேரத்தில் நடந்து சென்ற பெண்ணை அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் கற்பழிக்க முயன்றனர்.

பைக்கில் அப்பெண்ணை தூக்கி செல்ல முயன்றும் முடியாததால் சிறிது நேரத்தில் அப்பெண்ணை அவர்கள் அடித்து கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடினர்.

அருகிலிருந்த CCTV கேமிராவில் பதிவான வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு நடிகை சாய் தன்ஷிகா ஒவ்வொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு வேண்டும்.

பெண் குழந்தைகள், பள்ளிக்கு செல்லும் சிறுமிகள், கல்லூரி மாணவிகள், வேலை செல்லும் பெண்கள் என பலருக்கும் இந்த பிரச்சனைகள் இருக்கிறது.

விஞ்ஞானி, அரசியல் தலைவர் என பெண்கள் சாதிக்கிறார்கள். ஒவ்வொரு ஆணுக்கும் தாய் , சகோதிரி இருக்கிறார்கள்.

அதனால் பெண்களுக்கு அதுபோல அநீதியை செய்யும் முன் கொஞ்சம் நினைத்து பாருங்கள் என அவர் உணர்ச்சிவசத்துடன் தனது ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.


Post your comment





Related News
தெலுங்கில் அறிமுகமாகும் தன்ஷிகா
அவரெல்லாம் ஒரு ஆளா? தகுதியே இல்லாத மனிதர் - பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய தன்ஷிகா.!
தன்ஷிகா, டி.ஆர்.விவகாரத்தால் கொதிக்கும் ரசிகர்கள் - கூலாக பதிலளித்த நடிகர்.!
தன்ஷிகா காலில் விழுந்தும் இப்படி பேசுவீங்களா? - டி.ஆர்க்கு முன்னணி நடிகர் கண்டனம் .!
ரஜினி படத்தில் நடித்ததால் நல்ல கதைகள் தேடி வருகின்றன: தன்ஷிகா
சம்பளம் வாங்காமல் தன்ஷிகா நடித்த படம்
கலையரசன் - தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘உரு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பாலியல் தொழிலாளியாக நடிக்கிறாரா கபாலி நடிகை தன்சிகா?
குடிகாரர்களிடம் இருந்து சிலம்பாட்டத்தின் மூலமே தன்னை காத்துக்கொண்டேன்: தன்ஷிகா
மலேசிய படப்பிடிப்பின் போது தன்ஷிகா கார் திருட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions