இனி எல்லாமே நடிப்பு தான் : தன்ஷிகா பேட்டி

Bookmark and Share

இனி எல்லாமே நடிப்பு தான் : தன்ஷிகா பேட்டி

பேராண்மை படத்தின் மூலம் அறிமுகமானவர் தன்ஷிகா. அவர் அப்படத்தை தொடர்ந்து பாலாவின் பரதேசி, வசந்தபாலனின் ‘அரவான்’ போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் அவர் ரஜினியின் கபாலி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது நடிகை மகேஸ்வரியின் சகோதரர் அவிஷேக்குடன் நடிக்க இருக்கிறார் தன்ஷிகா.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தன்ஷிகா ‘‘நான் நடிப்பை மிகவும் நேசிக்கிறேன். சின்ன வயதிலேயே நடிப்பை நம்பி படிப்பை கைவிட்டேன். இனி எல்லாமே நடிப்புதான் என்று இருந்தேன். இதுவரை என்னை வழி நடித்தியது என் அப்பாவும் மாமாவும் தான், நான் எப்போதும் எதையாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவேன்.

அதனால் பாண்டியன் மாஸ்டரிடம் சிலம்பம் கற்றேன். பின் ஜிம்னாஸ்டிக்கும் கற்றேன். இலக்கு இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த எனக்கு பெரிய இயக்குனர்கள், பெரியபடங்கள் வரவே இன்று இங்கு நின்று கொண்டிருக்கிறேன்.

 


Post your comment





Related News
தெலுங்கில் அறிமுகமாகும் தன்ஷிகா
அவரெல்லாம் ஒரு ஆளா? தகுதியே இல்லாத மனிதர் - பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய தன்ஷிகா.!
தன்ஷிகா, டி.ஆர்.விவகாரத்தால் கொதிக்கும் ரசிகர்கள் - கூலாக பதிலளித்த நடிகர்.!
தன்ஷிகா காலில் விழுந்தும் இப்படி பேசுவீங்களா? - டி.ஆர்க்கு முன்னணி நடிகர் கண்டனம் .!
ரஜினி படத்தில் நடித்ததால் நல்ல கதைகள் தேடி வருகின்றன: தன்ஷிகா
சம்பளம் வாங்காமல் தன்ஷிகா நடித்த படம்
கலையரசன் - தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘உரு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பாலியல் தொழிலாளியாக நடிக்கிறாரா கபாலி நடிகை தன்சிகா?
குடிகாரர்களிடம் இருந்து சிலம்பாட்டத்தின் மூலமே தன்னை காத்துக்கொண்டேன்: தன்ஷிகா
கற்பழிப்பு சம்பவத்தால் கொதித்து போன பிரபல நடிகை சாய் தன்ஷிகா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions