தத்தெடுக்கும் தன்ஷிகா!

Bookmark and Share

தத்தெடுக்கும் தன்ஷிகா!

திரிஷா, ராய் லட்சு மிக்கு அடுத்து நாய்கள் மீது அதிக  பாசம் காட்டுகிறார் தன்ஷிகா. அவர் குடியிருக்கும் வளசரவாக்கம் பகுதியில், தெருவில் அனாதையாக சுற்றிக் கொண்டிருக்கும் நாய்களில் ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்த அவர், மீண்டும் ஒரு நாயை தத்தெடுத்து வளர்க்கிறார். அந்த நாய்க்கென்று தனி அறையும், நவீன வசதிகளும் செய்து கொடுத்துள்ளார்.

 வெளியூர் ஷூட்டிங்கிற்கு செல்லும்போது, அந்த கூண்டை கையோடு தூக்கிக்கொண்டு செல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் அந்த நாயாருக்கு விசேஷ செக்அப்களும் உண்டு


Post your comment





Related News
தெலுங்கில் அறிமுகமாகும் தன்ஷிகா
அவரெல்லாம் ஒரு ஆளா? தகுதியே இல்லாத மனிதர் - பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய தன்ஷிகா.!
தன்ஷிகா, டி.ஆர்.விவகாரத்தால் கொதிக்கும் ரசிகர்கள் - கூலாக பதிலளித்த நடிகர்.!
தன்ஷிகா காலில் விழுந்தும் இப்படி பேசுவீங்களா? - டி.ஆர்க்கு முன்னணி நடிகர் கண்டனம் .!
ரஜினி படத்தில் நடித்ததால் நல்ல கதைகள் தேடி வருகின்றன: தன்ஷிகா
சம்பளம் வாங்காமல் தன்ஷிகா நடித்த படம்
கலையரசன் - தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘உரு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பாலியல் தொழிலாளியாக நடிக்கிறாரா கபாலி நடிகை தன்சிகா?
குடிகாரர்களிடம் இருந்து சிலம்பாட்டத்தின் மூலமே தன்னை காத்துக்கொண்டேன்: தன்ஷிகா
கற்பழிப்பு சம்பவத்தால் கொதித்து போன பிரபல நடிகை சாய் தன்ஷிகா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions