இரவில் மட்டுமே படப்பிடிப்பு!

Bookmark and Share

இரவில் மட்டுமே படப்பிடிப்பு!

நூறு நாட்களுக்கு மேல் ஒரு ஹீரோயின் இரவு நேர ஷூட்டிங்கில் மட்டுமே கலந்து கொண்டு நடித்திருக்கிறார் என்ற விஷயம் சுவாரஸ்யம்தானே? 'அவள் பெயர் தமிழரசி’ மீரா கதிரவன், அடுத்து ‘விழித் திரு’ படத்தை இயக்குகிறார்.

விதார்த், கிருஷ்ணா, தம்பி ராமையா நடிக்கும் இந்தப்படத்தின் ஷூட்டிங் பெரும்பா லும் இரவு நேரத் தில் மட்டுமே நடக்கிறது. ஹீரோயின் தன்ஷிகா, 90 சதவீதத்துக்கு மேல் இரவு நேர ஷூட்டிங்கில் மட்டுமே கலந்துகொண்டார்.


Post your comment





Related News
தெலுங்கில் அறிமுகமாகும் தன்ஷிகா
அவரெல்லாம் ஒரு ஆளா? தகுதியே இல்லாத மனிதர் - பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய தன்ஷிகா.!
தன்ஷிகா, டி.ஆர்.விவகாரத்தால் கொதிக்கும் ரசிகர்கள் - கூலாக பதிலளித்த நடிகர்.!
தன்ஷிகா காலில் விழுந்தும் இப்படி பேசுவீங்களா? - டி.ஆர்க்கு முன்னணி நடிகர் கண்டனம் .!
ரஜினி படத்தில் நடித்ததால் நல்ல கதைகள் தேடி வருகின்றன: தன்ஷிகா
சம்பளம் வாங்காமல் தன்ஷிகா நடித்த படம்
கலையரசன் - தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘உரு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பாலியல் தொழிலாளியாக நடிக்கிறாரா கபாலி நடிகை தன்சிகா?
குடிகாரர்களிடம் இருந்து சிலம்பாட்டத்தின் மூலமே தன்னை காத்துக்கொண்டேன்: தன்ஷிகா
கற்பழிப்பு சம்பவத்தால் கொதித்து போன பிரபல நடிகை சாய் தன்ஷிகா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions