பாலியல் தொழிலாளி படத்தில் நடிக்க தன்ஷிகா என்ன செய்தார் தெரியுமா?

Bookmark and Share

பாலியல் தொழிலாளி படத்தில் நடிக்க தன்ஷிகா என்ன செய்தார் தெரியுமா?

நடிகை தன்ஷிகா சினம் என்னும் ஆவண படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிப்பதாக ஏற்கனவே நமது தளத்தில் செய்தி படித்திருப்பீரகள்.

இது எப்படி உருவானது தெரியுமா. மும்பையில் வசிக்கும் ஒரு பாலியல் தொழிலாளி ஒருவர் ஒரு இயக்குனரிடம் வந்து தன் வாழ்க்கை கதையை படமாக எடுக்கமாறு சொல்ல அதை இயக்குனர் படமாக எடுப்பதே கதை.

அதன்படி இயக்குனராக பாலிவுட் நடிகை பட்டியா பக் நடிக்க, தன்ஷிகா தான் பாலியல் தொழில் செய்பவராக நடித்துள்ளார்.

மேலும் படத்தில் நடிக்க சம்பளம் கொடுத்தும் அதை வாங்காமல் மறுத்துவிட்டாராம் தன்ஷிகா. சமூக நலனுக்காக எடுக்கப்படும் இப்படத்திற்காக ஒரு ரூபாய் கூட அவர் வாங்கவில்லையாம்.


Post your comment





Related News
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
‘பத்மாவதி’ படத்துக்கு எதிராக கோர்ட்டில் மீண்டும் வழக்கு
ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் மீது 16 வயது பெண் ‘செக்ஸ்’ புகார்
சிம்பு, திரிஷாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்
ஜருகண்டி ஜருகண்டி என்று சொல்லும் ஜெய்
சூர்யா - விஷால் மோதல் உறுதியானது
நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் என்ன சொன்னார் தெரியுமா?
மெர்சலை தொடர்ந்து அடுத்த பிரமாண்டம் இவருடன் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அப்பாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு ரொமான்ஸில் தூள்கிளப்பிய யாகன் ஹீரோ..!
பாகிஸ்தானில் மாஸ் காட்டத் தொடங்கிய தல அஜித், தெறிக்கவிடும் ரசிகர்கள் - என்ன ஸ்பெஷல்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions