தன்ஷிகா பெயர் மாற்ற காரணம்..

Bookmark and Share

தன்ஷிகா பெயர் மாற்ற காரணம்..

ரஜினி நடிக்கும் கபாலி படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கிறார் தன்ஷிகா. இனிமேல் தன் பெயரை சாய் தன்ஷிகா என்று மாற்றிக் கொண்டு முழுநேர சாய்பாபா பக்தையாகவும் மாறிவிட்டார். 

இது குறித்து தன்ஷிகா கூறும் போது:  அரவாண் படத்தில் நடித்தபோது எனக்கு சில பிரச்சினைகள் வந்தது. பெரும் மன உளைச்சலில் இருந்தேன்.

அப்போது எனது தோழிகள் சிலர் ஷீரடி சாய்பாபா கோவிக்கு போகச் சொன்னார்கள். நானும் சென்றேன்.

அங்கு போனதுமே எனது மனச்சுமைகள் குறைந்து மனசு லேசானது. எனக்கு தொல்லை கொடுத்தவர்கள், போன் செய்து மன்னிப்பு கேட்டார்கள்.. அன்று முதல் இப்போது ரஜினி சார் பட வாய்ப்பு வரை எனக்கு நல்லதே நடந்தது. அதனால்தான்  சாய்பாபாவை வணங்க ஆரம்பித்து என் பெயருக்கு முன்னால் அவரது பெயரையும் சேர்த்துக் கொண்டேன். என்றார் தன்ஷிகா.


Post your comment





Related News
திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு
பாலியல் தொழிலாளி படத்தில் நடிக்க தன்ஷிகா என்ன செய்தார் தெரியுமா?
நடிகைகள் பாதுகாப்புக்கு தற்காப்பு கலை அவசியம் : தன்ஷிகா
ட்விட்டரில் ஒரே ஆபாசம், அருவருப்பாக இருக்கு: தன்ஷிகா #suchileaks
கபாலி நாயகிக்காக அதிரடி நடவடிக்கை எடுத்த துல்கர் சல்மான்
விலை மாதுவாக மாறிய தன்ஷிகா
முதல்நாளில் 55 கோடி வசூலை அள்ளிய கபாலி?
வான வேடிக்கைகளுடன் கபாலியை வரவேற்கும் ரசிகர்கள்!
ரஜினியின் கபாலி பிரீமியர் காட்சி எங்கே எப்போது திரையிடப்படுகிறது?
ரஜினியை தொடர்ந்து தன்ஷிகாவும் கபாலி டப்பிங்கை முடித்தார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions