தனுஷ் வாங்கிய அதிவேக புதிய கார் - விலை எவ்வளவு தெரியுமா ?

Bookmark and Share

தனுஷ் வாங்கிய அதிவேக புதிய கார் - விலை எவ்வளவு தெரியுமா ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அனைவரும் 1 க்கு மேற்பட்ட கார்களையே வைத்துள்ளனர். அவர்களில் விஜய், அஜித் , தனுஷ் கார் விரும்பிகள்.

அதுவும் தனுஷ் சமீபத்தில் ஸ்போர்ட்ஸ் காரான ஃபோர்டு மஸ்டாங்கை வாங்கியுள்ளார். இதன் விலை கிட்டத்தட்ட 70 லட்சம் ரூபாய், ஏற்கனவே அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த காரை அவர் அண்மையில் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஃபோர்டு மஸ்டாங்கை முதல் ஆளாக இந்தியாவில் வாங்கியது பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷீட்டி. அவருக்கு பிறகு நம்ம தனுஷ் தான் இந்த காரை வாங்கியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions