அடடா, இதுவல்லவோ அதிசயம்: தனுஷ் தோழியை பார்த்து வியக்கும் பாலிவுட்

Bookmark and Share

அடடா, இதுவல்லவோ அதிசயம்: தனுஷ் தோழியை பார்த்து வியக்கும் பாலிவுட்

பாலிவுட் நடிகை சோனம் கபூர் சக நடிகைகளான தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ரா பற்றி பேசியுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. பாலிவுட் நடிகை சோனம் கபூர் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். தான் எந்த ஹீரோக்களுடனும் படுக்கையை பகிராததால் அவர்களுடனான கெமிஸ்ட்ரி நல்லபடியாக இருப்பதாகக் கூறி சக நடிகைகளின் கோபத்திற்கு ஆளானார். இந்நிலையில் அவர் ஹாலிவுட் பற்றி பேசியுள்ளார்.

ஹாலிவுட் படங்களில் நடிக்க முடிவு செய்து அமெரிக்காவில் உள்ள யுடிஏ நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார் சோனம். அவர்கள் சோனம் கபூருக்கு ஏற்ற ஹாலிவுட் பட வாய்ப்பை தேடி வருகிறார்கள்.

பாலிவுட் ஆகட்டும் ஹாலிவுட் ஆகட்டும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன். என்னை தேடி வரும் அனைத்து படங்களிலும் நடிக்க மாட்டேன். எந்த திரை துறையாக இருந்தாலும் சரி அது சீன திரையுலகமாக இருந்தாலும் சரி நல்ல கதாபாத்திரங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பேன் என சோனம் தெரிவித்துள்ளார்.

நான் ஹாலிவுட் சென்றாலுமே தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ரா அளவுக்கு வர முடியாது. அவர்களுடன் என்னை ஒப்பிடுவதை நான் எதிர்க்க மாட்டேன் என்கிறார் சோனம்.

தீபிகா மற்றும் பிரியங்கா ஆகியோர் ஹாலிவுட்டில் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். நான் அவர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு அளவுக்கு வருவேன் என்று நினைக்கிறேன். அது போதும் எனக்கு என்று சோனம் கூறியுள்ளார். சோனம் தீபிகா, பிரியங்கா பற்றி பெருமையாக பேசியுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.

 

 


Post your comment





Related News
கல்பனா சாவ்லாவை தொடர்ந்து பிரபல விளையாட்டு வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது- அவர் யார் தெரியுமா?
தந்தை கண்டித்தும் டைவர்ஸ் நடிகை வீட்டுக்கு ராத்திரி விசிட் அடிக்கும் வாரிசு நடிகர்
துபாய் ஓட்டலில் ஹீரோவிடம் கெஞ்சிய நடிகை
ஹோட்டல் அறை முன் பிரபல நடிகரிடம் கெஞ்சிய நடிகை- நடந்தது என்ன?
கண்ட இடத்தில் தொட்ட கயவன்: பயந்து நடுங்கி அழுத நடிகை- பிளாஷ்பேக்
பெண்கள் பற்றிய ராம் கோபால் வர்மா சர்ச்சை! பதிலடி கொடுத்த சோனம் கபூர்
உச்சக்கட்ட கவர்ச்சி உடையணிந்து வந்த சோனம் கபூர்- புகைப்படம் உள்ளே
தமிழ் படத்தில் எப்போதுமே நடிக்க மாட்டாராம் கரீனா கபூர்! ஏன் தெரியமா?
மீண்டும் கதாநாயகியாக நடிக்க உடற்பயிற்சி செய்யும் கரீனா கபூர்
நீண்ட நேரம் படப்பிடிப்பில் டாப்லெஸ்ஸாக இருந்த கங்கனா, ஏன்? புகைப்படம் உள்ளே







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions