தனுஷ் – கௌதம் மேனன் படத்துக்கு இசையமைக்கும் யுவன்?

Bookmark and Share

தனுஷ் – கௌதம் மேனன் படத்துக்கு இசையமைக்கும் யுவன்?

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.

இதன் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையாகும் பட்சத்தில் கௌதம் – யுவன் கூட்டணி இணைவது இதுவே முதல்முறையாகும்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions