அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்! கேட்டால் அசந்தே போவீர்கள்

Bookmark and Share

அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்! கேட்டால் அசந்தே போவீர்கள்

தனுஸ்ரீ பாப்பாவை பலருக்கும் தெரிந்திருக்கும். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் நம் குடும்பத்தில் ஒருவராகவிட்டார். அழகான அவரின் தம்பியும் குறும்புத்தனமான பேச்சால் பலரையும் கவர்ந்துவிட்டார். தற்போது பாண்டிராஜ் இயக்கியிருக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் இருவரும் குழந்தை நட்சத்திரங்களாக நடித்துள்ளானர்.

இதில் கார்த்தி, சாயிஷா, சத்யராஜ், பிரியா என பலர் நடித்துள்ளனர். நடிப்பு தான் எனக்கு இப்போதைக்கு முதலில் முக்கியமானது. அதில் தான் முழுகவனமும் இருக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் என்னை பாட சொன்னார்கள். பாடினேன். எல்லோரும் எனக்கு முத்தம் கொடுத்தார்கள்.

எல்லோரும் என்னை குழந்தை போல பார்த்துக்கொண்டார்கள். மேலும் என தம்பி தான் அதிகமாக அங்கே குறும்பு செய்வான். நான் அமைதியாக தான் இருப்பேன் என கூறி பேட்டியளித்துள்ளார்.

இந்த படத்தில் நான் பாடவில்லை. அதனால் எனக்கு வருத்தமில்லை. ஆனால் இமான் சார் என்னை அவரின் படத்தில் பாடவைப்பதாக சொல்லியிருக்கிறார் என தனுஸ்ரீ கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
தனுஷை முந்துவாரா விஜய், இன்னும் சில நாட்கள் தான்
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
தனுஷின் விஐபி-யில் நடந்த மோசடி, சும்மா விடுவாரா தனுஷ்
அந்த நடிகரின் பாட்டுக்கு மட்டும் ஆடமாட்டேன்! சிம்புவுக்காக மற்றொரு நடிகரை அசிங்கப்படுத்திய மஹத்
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி
தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions