நடிக்க வாய்ப்பில்லாததால் நகையை திருடி போலீசில் சிக்கிய பிரபல நடிகை.!

Bookmark and Share

நடிக்க வாய்ப்பில்லாததால் நகையை திருடி போலீசில் சிக்கிய பிரபல நடிகை.!

திரையுலகை பொறுத்தவரை நடிக்க வாய்ப்பு இருக்கும் வரை தான் நடிகைகளுக்கு மவுசு, மார்க்கெட் போய் விட்டால் அவர்களை ஓரம் கட்டி விடுவார்கள்.

மலையாள டிவி தொடர்களில் நடித்து வந்தவர் தனுஜா, இவருக்கு தற்போது நடிக்க வாய்ப்புகள் இல்லாததால் தனது வாழ்க்கையை நடத்த கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

பின்னர் பெங்களூரில் கேரளாவை சேர்ந்த ஒருவரின் வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார், அந்த வீட்டில் திடீரென 35 சவரன் நகை காணாமல் போயுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த குடும்பத்தினர் தனுஜா மீது சந்தேகப்பட்டு போலீசில் புகார் அளிக்க அவர்கள் தனுஜாவை தேடி கண்டு பிடித்து விசாரித்த போது நகையை திருடி அதனை வங்கியில் விற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் தனுஜாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions