ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்!

Bookmark and Share

ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்!

நடிகர் தனுஷ் தற்போது மாரி2 படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாகவுள்ளார். அதில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துவருகிறார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் நெல்லையில் ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு முன்னறிவிப்பின்றி சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

அங்கு சென்று தனுஷ் மணமக்களுக்கு தங்கசங்கிலியை பரிசாக அளித்தார். தனுஷின் இந்த செயலை அவரது ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.


Post your comment





Related News
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions